instruction
stringclasses
1 value
input
stringlengths
2
1.61k
output
stringlengths
3
948
Translate provided English text into colloquial Tamil
Why did you buy this? Your arrival is enough for me
எதுக்கு இதல்லாம் வாங்குனீங்க. நீங்க வந்ததே எனக்கு போதும்
Translate provided English text into colloquial Tamil
It's not fun, Gavin. Get well soon.
பரவா இல்ல கவின். சீக்கிரமா குணமாயிடு.
Translate provided English text into colloquial Tamil
Ok Gavin. We're leaving.
சரி கவின். நாங்க கிளம்புறோம்
Translate provided English text into colloquial Tamil
Let's meet at Wednesday School.
வெட்னஸ்டே ஸ்கூல்ல மீட் (சந்திக்க) பண்ணலாம்.
Translate provided English text into colloquial Tamil
Take care of your body, Gavin.
உடம்ப பாத்துக்கோ கவின், பை.
Translate provided English text into colloquial Tamil
Okay. Thanks for coming.
ஓகே. வந்ததுக்கு தேங்க்ஸ் பை.
Translate provided English text into colloquial Tamil
Hello Gavin, what are you doing?
ஹலோ கவின், என்னடா செய்ற?
Translate provided English text into colloquial Tamil
I've just fallen asleep.
இப்பதான் தூங்கி எந்திருச்சேன்.
Translate provided English text into colloquial Tamil
It's eleven o'clock. Why were you sleeping so long?
மணி பதினொன்னு ஆகுது. ஏன் இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருந்த?
Translate provided English text into colloquial Tamil
Is it Sunday (Sunday) today??!!
இன்னைக்கு சன்டே (ஞாயிற்றுக்கிழம) தானா மா??!!
Translate provided English text into colloquial Tamil
All the clothes that have been worn for a week are still unwashed. When are you going to wash them?
ஒரு வாரமா போட்டுருந்த டிரஸ் (உடை) எல்லாம் துவைக்காம அப்படியே இருக்கும்ல. அதெல்லாம் எப்ப துவைக்க போற?
Translate provided English text into colloquial Tamil
I came back early from college last evening. When I arrived, I washed everything.
நேத்து சாயந்திரம் காலேஜ்ல (கல்லூரி) இருந்து சீக்கிரமாவே வந்துட்டேன். வந்ததும் எல்லாத்தையும் துவைச்சிட்டேன்.
Translate provided English text into colloquial Tamil
Did you eat?
நீ சாப்புட்டியா?
Translate provided English text into colloquial Tamil
Kala
கலா
Translate provided English text into colloquial Tamil
There is a cultural programme in our college on Wednesday. You have to pay two thousand rupees for that.
வர்ற புதன்கிழம எங்க காலேஜ்ல கல்சுரல் ப்ரோக்ராம் (கலாச்சார நிகழ்ச்சி) இருக்கு. அதுக்கு ரெண்டாயிரம் ருவா குடுக்கணும்.
Translate provided English text into colloquial Tamil
What are the events?
என்னென்ன ஈவன்ட்ஸ் (நிகழ்ச்சி) இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
Music and Speech Competition (Music and Speech Competition), Drama (Drama) and Dance (Dance).
மியூசிக் அண்டு ஸ்பீச் காம்பெட்டிசன் (இசை மற்றும் பேச்சு போட்டி), டிராமா (நாடகம்) அண்டு டான்ஸ் (நாட்டியம்).
Translate provided English text into colloquial Tamil
Have you been in any competition?
நீ எந்த போட்டியிலயாவது சேந்திருக்கீயா?
Translate provided English text into colloquial Tamil
Oh yes. I'm going to give you a talk about Shakespeare. We have a book about him in our house, don't we?
ஆமாம்மா. ஷேக்ஸ்பியர் பத்தி ஒரு ஸ்பீச் குடுக்கப் போறேன். நம்ம வீட்டுல அவர பத்தி ஒரு புக் (புத்தகம்) இருக்கு, இல்ல??
Translate provided English text into colloquial Tamil
Yes. When you are in the eighth grade, the school (school) has a book given to you as a gift. Send it?
ஆமா. நீ எட்டாவது படிக்கும்போது ஸ்கூல்ல (பள்ளி) உனக்கு பரிசா குடுத்த புக் இருக்கு. அனுப்பி வைக்கவா?
Translate provided English text into colloquial Tamil
Don't do it. My friend (friend) is in town, I will ask him to come to our house, you give him the book.
வேண்டாம்மா. என்னோட ஃப்ரெண்ட் (நண்பன்) ஊருக்கு வந்திருக்கான், நான் அவன நம்ம வீட்டுக்கு வர சொல்றேன், நீங்க அவன் கிட்ட புத்தகத்த கொடுத்து விடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Okay. Shall I give you snacks and fruits?
சரிடா. உனக்கு ஸ்நாக்ஸ் (சிற்றுண்டி), ஃப்ரூட்ஸ் (பழங்கள்) எல்லாம் குடுத்து விடவா?
Translate provided English text into colloquial Tamil
Wait, I'll talk to him.
இருங்க, நான் அவன் கிட்ட பேசீட்டு சொல்றேன்.
Translate provided English text into colloquial Tamil
Hello David, when are you leaving?
ஹலோ டேவிட், நீ எப்போ கிளம்புற?
Translate provided English text into colloquial Tamil
At four o'clock. Why are you asking?
நாலு மணிக்கு. எதுக்கு கேக்குற?
Translate provided English text into colloquial Tamil
We have a Shakespeare book in our house. I'm going to give you a speech in a cultural program. Will you have time to go to my house and get it?
எங்க வீட்டுல ஷேக்ஸ்பியர் புக் இருக்கு. நான் கல்சுரல் ப்ரோக்ராம்ல ஸ்பீச் கொடுக்க அந்த புக் எனக்கு தேவப்படுத்து. என் வீட்டுக்கு போயி அதை வாங்கீட்டு வர உனக்கு நேரம் இருக்குமா?
Translate provided English text into colloquial Tamil
Oh! I'm going to go freely. What time do you have to go?
ஓ! தாராளமா போயிட்டு வாரேன். எத்தன மணிக்கு போகணும்?
Translate provided English text into colloquial Tamil
Go after an hour. My mother would have bought snacks. Take that too. Then they will give you four thousand rupees. Right?
ஒரு மணி நேரம் கழிச்சி போ. எங்க அம்மா ஸ்நாக்ஸ் வாங்கி வச்சிருப்பாங்க. அதையும் சேத்து வாங்கிக்கோ. அப்புறம் பணம் நாலாயிரம் ருவா தருவாங்க. சரியா?
Translate provided English text into colloquial Tamil
Okay. I will buy everything my mother gives me.
சரிடா. அம்மா குடுக்குற எல்லாத்தையும் வாங்கீட்டு வாறேன்.
Translate provided English text into colloquial Tamil
Thanks (thank you) da.
தாங்க்ஸ்(நன்றி) டா.
Translate provided English text into colloquial Tamil
Mom, David said yes. He'll be back at our house in an hour. Give him books, snacks and rua.
அம்மா, டேவிட் சரின்னு சொல்லிட்டான். இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள நம்ம வீட்டுக்கு வருவான். அவன் கிட்ட புக், ஸ்நாக்ஸ், ருவா குடுத்து விடுங்க.
Translate provided English text into colloquial Tamil
How much do you have to pay?
ருவா எவ்வளவு குடுத்து விடணும்?
Translate provided English text into colloquial Tamil
Friends can get all the same color (color) shirt (shirt). And give me four thousand rupees for my expenses.
ஃபிரண்ட்ஸ் எல்லாம் சேந்து ஒரே கலர்ல (நிறம்) ஷர்ட் (சட்டை) எடுக்கலாம்முன்னு இருக்கோம். அதோட என் செலவுக்கும் சேத்து நாலாயிரம் ருவா குடுத்து விடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Okay, I'll give it to you. Everyone should spend wisely. Don't spend unnecessarily.
சரி, குடுத்து விடுறேன். எல்லாரும் சிக்கனமா செலவு செய்யுங்க. தேவயில்லாம செலவு செய்யாதீங்க.
Translate provided English text into colloquial Tamil
Ok ok. We're spending less.
சரிம்மா. பாத்து சிக்கனமா செலவு செய்யுறோம்.
Translate provided English text into colloquial Tamil
Has the exam time table arrived?
எக்ஸாம் டைம் டேபிள் (தேர்வு கால அட்டவணை) வந்துருச்சா?
Translate provided English text into colloquial Tamil
Oh no. It will be in a week.
இல்லம்மா. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வருமாம்.
Translate provided English text into colloquial Tamil
Okay. After the cultural program is over, prepare well for the exam.
சரி. கல்சுரல் ப்ரோக்ராம் முடிஞ்ச அப்புறமா, எக்ஸாமுக்கு நல்லா ப்ரிப்பேர் (தயார்) செய்யுங்க.
Translate provided English text into colloquial Tamil
Ok ok. Tell Shalini to study well.
சரிம்மா. ஷாலினியையும் நல்லா படிக்க சொல்லுங்க.
Translate provided English text into colloquial Tamil
I'll tell you. All the best to Speech Competition! (Congratulations) Do well! Next week (next week) make a phone call.
சொல்றேன்டா. ஸ்பீச் காம்பெட்டிசனுக்கு ஆல் தி பெஸ்ட்! (வாழ்த்துக்கள்) நல்லா பண்ணு! நெக்ஸ்ட் வீக் (அடுத்த வாரம்) போன் (தொலைபேசி) பண்ணு.
Translate provided English text into colloquial Tamil
Ok, I'll do it. Bye ma.
சரிம்மா, பண்றேன். பை மா.
Translate provided English text into colloquial Tamil
Bye da. Take care (take care).
பை டா. டேக் கேர் (கவனிச்சுக்கோ).
Translate provided English text into colloquial Tamil
Hello Karthi.
வணக்கம் கார்த்தி.
Translate provided English text into colloquial Tamil
Hi.
வணக்கம்.
Translate provided English text into colloquial Tamil
Has the boss (manager) arrived?
பாஸ் (மேலாளர்) வந்துட்டாரா?
Translate provided English text into colloquial Tamil
Yes. He's here early today.
ஆமா. அவர் இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டார்.
Translate provided English text into colloquial Tamil
Why? Anything special today?
ஏன்? இன்னைக்கு எதுவும் விசேசமா?
Translate provided English text into colloquial Tamil
Nope. I have to settle the account at the end of the month, that's why. Why are you late?
இல்ல. மாச கடைசி கணக்கு முடிக்கணும்-ல, அதுனால தான். நீ ஏன் லேட்டா (தாமதம்) வந்த?
Translate provided English text into colloquial Tamil
Why are you asking that! My tyre (wheel) is punctured. So it was too late for the mechanic (mechanic) to come and fix it.
அத ஏன் கேக்குற! என்னோட வண்டி டயர் (சக்கரம்) பஞ்சர் (பழுது) ஆயிருச்சு. அதனால மெக்கானிக்க (பொறிமுறையாளர்) வர சொல்லி சரி பண்றதுக்குள்ள லேட் ஆயிருச்சு.
Translate provided English text into colloquial Tamil
Your tyre gets punctured frequently. So change the tyre as soon as you get this month's salary.
உன்னோட வண்டி டயர் அடிக்கடி பஞ்சர் ஆகுது. அதனால இந்த மாச சம்பளம் வாங்குன உடனே டயர மாத்து.
Translate provided English text into colloquial Tamil
Yes. I have to change. There are frequent problems.
ஆமா. மாத்தணும். அடிக்கடி பிரச்சன வந்துகிட்டே இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
How did your wife go to the office?
உன்னோட மனைவி ஆஃபிஸ்-க்கு (அலுவலகம்) எப்படி போனாங்க?
Translate provided English text into colloquial Tamil
They booked a call-taxi (taxi) and left. I'll have to go with you when the evening goes.
அவங்க கால்-டாக்ஸி (வாடக வண்டி) புக் (முன் பதிவு) பண்ணி போயிட்டாங்க. சாயந்திரம் போகும் போது நான் கூட்டீட்டு போகணும்.
Translate provided English text into colloquial Tamil
Okay...
சரி…
Translate provided English text into colloquial Tamil
Where is Vanathi? Their place is empty.
வானதி எங்க? அவங்க இடம் காலியா இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
They have gone to the Accounts Section (Accounts Department).
அவங்க அக்கௌண்ட்ஸ் செக்சன்-க்கு (கணக்குகள் துறை) போயிருக்காங்க.
Translate provided English text into colloquial Tamil
The Chief Accountant (Chief Accountant) asked them to come.
சீஃப் அக்கவுன்டன்ட் (தலைமை கணக்காளர்) அவங்கள வர சொன்னாரு.
Translate provided English text into colloquial Tamil
Well, have you eaten?
சரி, நீ சாப்புட்டீயா?
Translate provided English text into colloquial Tamil
Yes. I was eating at home. Aren't you eating?
ஆமா. நான் வீட்ல சாப்புட்டுட்டு தான் வந்தேன். நீ சாப்புடலையா?
Translate provided English text into colloquial Tamil
I have eaten. But the tension (anxiety) comes and the head hurts. Can you go to the canteen for tea?
சாப்புட்டேன். ஆனா டென்ஷனா (பதட்டம்) வந்ததால தல வலிக்குது. டீ குடிக்க கேண்டீன்-க்கு (உணவகம்) போலாமா?
Translate provided English text into colloquial Tamil
Ok let's go. Before that, when you came, the boss asked you to come. Go and ask me what's going on
சரி போலாம். அதுக்கு முன்னால நீ வந்ததும் பாஸ் உன்ன வர சொன்னார். போய் என்னா-ன்னு கேட்டுட்டு வா
Translate provided English text into colloquial Tamil
Are you angry?
கோபமா இருக்காரா?
Translate provided English text into colloquial Tamil
It's not like that. I think he's calling you to ask if you've finished your work yesterday
அப்படி எல்லாம் இல்ல. நேத்து உன்-கிட்ட குடுத்த வேலய முடிச்சிட்டீயா-ன்னு கேக்க தான் கூப்புடுறாறு-னு நினைக்குறேன்
Translate provided English text into colloquial Tamil
Okay, Ill go and see him. Then we can both go for tea.
சரி, நான் போய் அவர பாத்துட்டு வாறேன். அப்புறமா ரெண்டு பேரும் டீ குடிக்க போகலாம்.
Translate provided English text into colloquial Tamil
Okay. I'm going to wait here.
சரிடா. நான் இங்க வெயிட் (காத்திரு) பண்ணுறேன்.
Translate provided English text into colloquial Tamil
Do you want flowers?
பூ வேணுமாம்மா?
Translate provided English text into colloquial Tamil
Here I come.
இதோ வாரேன்.
Translate provided English text into colloquial Tamil
Hurry up.
வேகமா வாங்கம்மா.
Translate provided English text into colloquial Tamil
Why did you come so early?
இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமாவே வந்துட்ட?
Translate provided English text into colloquial Tamil
Take flowers to the temple. That's why I came early.
கோவிலுக்கு பூ கொண்டு போகணும். அதனால தான் சீக்கிரமாவே வந்துட்டேன்.
Translate provided English text into colloquial Tamil
What flowers have you brought?
என்னென்ன பூ எல்லாம் கொண்டு வந்துருக்க?
Translate provided English text into colloquial Tamil
Jasmine flower, yellow rose, red rose, vella sevandi, kadambam and small garlands are also there. What do you want?
மல்லிகை பூ, மஞ்சள் ரோஜா, சிகப்பு ரோஜா, வெள்ள செவந்தி, கதம்பம், சின்ன மாலைகளும் இருக்கு. உங்களுக்கு எது வேணும்?
Translate provided English text into colloquial Tamil
Give two garlands for Saamy's film, one cubit of jasmine flower, five extra (extra) yellow rose and five red roses.
சாமி படத்துக்கு ரெண்டு மால, தலைக்கு வைக்க மல்லிகை பூ ஒரு முழம், எக்ஸ்ட்ரா (கூடுதல்) அஞ்சு மஞ்சள் ரோஜாவும், அஞ்சு சிவப்பு ரோஜாவும் குடு.
Translate provided English text into colloquial Tamil
Here's what you heard.
இந்தாங்க நீங்க கேட்டது.
Translate provided English text into colloquial Tamil
How much is the total?
மொத்தம் எவ்வளவு ஆச்சு?
Translate provided English text into colloquial Tamil
Fifty rupees for a garland, thirty rupees for jasmine flowers, twenty rupees for roses, a total of hundred rupees.
மாலைக்கு அம்பது ருவா, மல்லிகை பூ முப்பது ருவா, ரோசாப்பூக்கு இருவது ருவா, மொத்தம் நூறு ருவா ஆச்சு.
Translate provided English text into colloquial Tamil
Wait, Ill go and get the money.
இரு, போயி பணம் எடுத்துட்டு வாரேன்.
Translate provided English text into colloquial Tamil
Mother, bring water to drink when you come.
அம்மா, வரும்போது குடிக்க தண்ணீ கொண்டு வாங்க.
Translate provided English text into colloquial Tamil
We have buttermilk in our house, do you drink it?
எங்க வீட்டுல மோர் இருக்கு, குடிக்கிறீயா?
Translate provided English text into colloquial Tamil
Okay, give it to me.
சரிம்மா, குடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Here, drink.
இந்தா, குடி.
Translate provided English text into colloquial Tamil
Buttermilk is very good. What should I bring the flower next?
மோர் ரொம்ப நல்லா இருக்குமா. அடுத்து பூ என்னைக்கு கொண்டு வரணும்?
Translate provided English text into colloquial Tamil
It's enough to bring it on Friday. Yes, how many people make flowers in your house?
வெள்ளிக்கிழம கொண்டு வந்தா போதும். ஆமா, உங்க வீட்டுல எத்தன பேரு பூ கட்டுறீங்க?
Translate provided English text into colloquial Tamil
All four – me, my husband, my father-in-law, my mother-in-law. Let's bring two people to work. But we have to pay them a lot, so we'll make as many flowers as we can.
நாலு பேருமா – நான், என் கணவர், மாமனார், மாமியார். தேவப்பட்டா ரெண்டு பேரை வேலைக்கு கூட்டிட்டு வருவோம். ஆனா அவங்களுக்கு சம்பளம் ரொம்ப குடுக்கணும், அதனால முடிஞ்சளவு நாங்களே பூ கட்டிக்குவோம்.
Translate provided English text into colloquial Tamil
My friend Seetha's daughter who lives in the next apartment building is getting married. I'll ask them to give you the order. Will you do well?
அடுத்த அபார்ட்மெண்ட் பில்டிங்ல (அடுக்கு மாடி கட்டிடம்) இருக்குற என்னோட ஃப்ரெண்ட் (தோழி) சீதாவோட பொண்ணுக்கு கல்யாணம் வருது. அவங்ககிட்ட உனக்கு ஆர்டர் (பதிவு) குடுக்க சொல்லுறேன். நல்லா செஞ்சு குடுப்பீயா?
Translate provided English text into colloquial Tamil
I will definitely do it. Somehow get this order.
கட்டாயமா செஞ்சு குடுக்குறேன். எப்படியாவது இந்த ஆர்டர வாங்கி குடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Just a minute. I'm asking my friend on the phone.
ஒரு நிமிஷம். என்னோட ஃப்ரெண்ட் கிட்ட ஃபோன்ல (தொலைபேசி) கேக்குறேன்.
Translate provided English text into colloquial Tamil
Sita says yes. Today they are at home. Flat number (number) is fourteen. When are you going to see them?
சீதா சரின்னு சொல்லீட்டாங்க. இன்னைக்கி அவங்க வீட்ல தான் இருக்காங்க. ஃப்ளாட் நம்பர் (எண்) பதினாலு. நீ எப்போ அவங்கள போயி பாக்க போற?
Translate provided English text into colloquial Tamil
This evening I will take my husband with me. He's the one who knows the flower.
இன்னைக்கு சாயந்திரம் என்னோட கணவரையும் கூட்டீட்டு போயி பாக்குறேன். அவருக்கு தான் பூவோட வில தெரியும்.
Translate provided English text into colloquial Tamil
Okay. Go and see. Tell me if you have an order.
சரி. போயி பாரு. ஆர்டர் கிடச்சா என்கிட்ட சொல்லு.
Translate provided English text into colloquial Tamil
Ok ma'am. Thank you so much.
சரிங்கம்மா. ரொம்ப நன்றி மா.
Translate provided English text into colloquial Tamil
Hello sir! (Hello sir).
ஹலோ ஸார்! (வணக்கம் ஐயா).
Translate provided English text into colloquial Tamil
Hello!
ஹலோ!
Translate provided English text into colloquial Tamil
Can I keep this luggage here?
இந்த லக்கேஜ (சாமான்) நான் இங்க வச்சுக்கலாமா?
Translate provided English text into colloquial Tamil
Oh! Keep it generously.
ஓ! தாராளமா வச்சுக்கோங்க.
Translate provided English text into colloquial Tamil
Thank you, sir. (Thank you). Can I know where you're going?
தேங்க் யு, சார். (நன்றி). நீங்க எங்க போறீங்கன்னு தெருஞ்சுக்கலாமா?
Translate provided English text into colloquial Tamil
My son is in Delhi. His wife has given birth to a child. My wife is also there. I'm going to see the baby. Where are you going?
என்னுடைய பையன் டெல்லில இருக்கான். அவனோட மனைவிக்கு கொழந்த பொறந்துருக்கு. என்னோட மனைவியும் அங்க தான் இருக்காங்க. நான் கொழந்தைய பாக்க போறேன். நீங்க எங்க போறீங்க?
Translate provided English text into colloquial Tamil
I am also going to Delhi. I am working as a medical rep (medical representative) in Chennai. Our head office is in Delhi. I go to the head office for office work.
நானும் டெல்லிக்கு தான் போறேன். நான் மெடிக்கல் ரெப்-ஆக (மருத்துவ பிரநிதி) சென்னைல வேல செய்றேன். எங்க ஹெட் ஆஃபிஸ் (தலைமை அலுவலகம்) டெல்லில இருக்கு. ஆஃபிஸ் வேலையா ஹெட் ஆஃபிஸ்க்கு போறேன்.
Translate provided English text into colloquial Tamil
Do you travel often?
நீங்க அடிக்கடி டிராவல் (பயணம்) போவீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Once a month, a business meeting is held in Delhi. All senior officers (senior officers) will participate in it.
மாசம் ஒரு தடவ பிசினஸ் மீட்டிங் (வணிக கூட்டம்) டெல்லில நடக்கும். அதுல சீனியர் ஆஃபிஸர்ஸ் (மூத்த அதிகாரி) எல்லாரும் கலந்துக்குவோம்.