instruction
stringclasses 1
value | input
stringlengths 2
1.61k
| output
stringlengths 3
948
|
---|---|---|
Translate provided English text into colloquial Tamil | Very good. | ரொம்ப நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | Thank you sir. I'm leaving. | நன்றி சார். போயிட்டு வாறேன். |
Translate provided English text into colloquial Tamil | Ajay! Ajay!!! | அஜய்! அஜய்!!! |
Translate provided English text into colloquial Tamil | What is it, Gavin? | என்னடா கவின்? |
Translate provided English text into colloquial Tamil | I need some help. Can I give my leave letter to the teacher? | ஒரு ஹெல்ப் (உதவி) வேணும். என்னோட லீவ் லெட்டர (விடுமுற கடிதம்) டீச்சர்-கிட்ட (ஆசிரியர்) குடுக்க முடியுமா? |
Translate provided English text into colloquial Tamil | What's the leave? Sick? | ஏண்டா லீவ்? உடம்பு சரியில்லையா? |
Translate provided English text into colloquial Tamil | Not for me, Mom. I've had a fever since last night. It's a pity to see my mother. | எனக்கு இல்லடா, அம்மா–க்கு. நேத்து ராத்திரி-ல இருந்து ஃபீவரா (காய்ச்சல்) இருக்கு. அம்மா-வ பாத்தா பாவமா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Isn't it your father? | உங்க அப்பா இல்லயாடா? |
Translate provided English text into colloquial Tamil | My dad has gone out of town for office work. It will take a week to come. | அப்பா ஆஃபிஸ் (அலுவலகம்) வேலயா வெளியூர் போயிருக்காங்க. வர ஒரு வாரமாகும். |
Translate provided English text into colloquial Tamil | So you have to take care of your mother... | அப்போ நீ தான் அம்மா-வ கவனிக்கனும்… |
Translate provided English text into colloquial Tamil | Oh yes. Mom has an appointment with the doctor at ten o'clock. When I come to school, they have to go alone. That's why I'm taking leave. | ஆமாடா. அம்மா-க்கு பத்து மணி-க்கு டாக்டர்-கிட்ட (மருத்துவர்) அப்பாய்ண்ட்மென்ட் (சந்திக்க குறித்த நேரம்) இருக்கு. நான் பள்ளி-க்கு வந்துட்டா அவங்க தனியா போகணும். அதனால தான் நான் லீவ் எடுக்கிறேன். |
Translate provided English text into colloquial Tamil | How do you get to the hospital? | ஹாஸ்பிடல்-க்கு (ஆஸ்பத்திரி) எப்படி போவீங்க? |
Translate provided English text into colloquial Tamil | We're going to call a taxi. Okay, I'm leaving. I'll come in the evening and ask what homework is. Otherwise, I will send a message from my mother's WhatsApp. | கால் டாக்ஸி-ய (வாடக வண்டி) வர சொல்லி போக போறோம். சரிடா நான் கிளம்புறேன். சாயந்திரம் வந்து ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) என்னான்னு கேட்டுக்குறேன். இல்லன்னா அம்மா-ஓட வாட்ஸ்ஆப்-ல இருந்து மெசேஜ் (செய்தி) பண்றேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. What are you going to do for food? | சரிடா. சாப்பாட்டுக்கு என்ன செய்ய போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | Grandma is with us. They cook. | பாட்டி எங்க-கூட தான் இருக்காங்க. அவங்க சமைப்பாங்க. |
Translate provided English text into colloquial Tamil | Batiya! How helpful it is to have adults with us. | பாத்தீயா! பெரியவங்க நம்ம-கூட இருக்குறது எவ்வளவு உதவியா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Oh yes! | ஆமாண்டா! |
Translate provided English text into colloquial Tamil | Grandma and Mom can also go to the hospital. Why are you taking leave? | பாட்டி-ய அம்மா-கூட ஹாஸ்பிடல்-க்கு போக சொல்லலாம்லா. நீ ஏன் லீவ் எடுக்குற? |
Translate provided English text into colloquial Tamil | They're old, they can't move around. Okay, don't forget to give the leave letter to the teacher and tell the reason. I'm leaving now. | அவங்க வயசானவங்க, அவங்களாள அலைய முடியாது. சரி, டீச்சர்-கிட்ட லீவ் லெட்டர மறக்காம குடுத்துட்டு காரணத்தயும் சொல்லிறு. இப்போ கிளம்புறேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Let's go. Mom – look at me | சரிடா. போயிட்டு வா. அம்மா-வ பாத்துக்கோ |
Translate provided English text into colloquial Tamil | What's in the night? Perfect appetite. | நைட் (இரவு) சாப்புட என்ன இருக்கு. சரியான பசி. |
Translate provided English text into colloquial Tamil | I have idli, sambar and chutney. | இட்லி, சாம்பார், சட்னி வச்சுருக்கேன். |
Translate provided English text into colloquial Tamil | Did Rathi eat? | ரதி சாப்புட்டாளா? |
Translate provided English text into colloquial Tamil | She's already eating and doing her homework. | அவள் அப்பவே சாப்புட்டு ஹோம்வொர்க் (வீட்டு பாடம்) பன்னிட்டு இருக்காள். |
Translate provided English text into colloquial Tamil | I asked the electrician (electrician) to make a phone call. Did he come and fix the fan? | எலெக்ட்ரீஷியன (மின் பணியாளர்) ஃபோன் (தொலைபேசி அழைப்பு) பண்ணி வர சொன்னேன். வந்து ஃபேன (மின்விசிறி) சரி செஞ்சானா? |
Translate provided English text into colloquial Tamil | Oh yes. He came in the morning and got it repaired and took one hundred and fifty rupees. | ஆமாங்க. காலையிலேயே வந்து சரி செஞ்சிட்டு நூத்தி அம்பது ரூவா வாங்கீட்டு போயிட்டான். |
Translate provided English text into colloquial Tamil | I haven't slept for four days because of the fan. | நாலு நாளா ஃபேன் சத்தத்துல தூக்கமே வரல. |
Translate provided English text into colloquial Tamil | yes, I haven't slept well either. | ஆமா, நானும் சரியாவே தூங்கல. |
Translate provided English text into colloquial Tamil | Crav! There are two wedding houses this week. | ஏங்க! இந்த வாரத்துல ரெண்டு கல்யாண வீடு இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | What's all there? | என்னனைக்கு எல்லாம் இருக்கு? |
Translate provided English text into colloquial Tamil | Friday for Vasu uncle's boy in our apartment (apartment). Sunday for your aunt's son Saravanan. | வெள்ளிக்கிழமை நம்ம அபார்ட்மெண்ட்ல (அடுக்கு மாடி குடியிருப்பு) உள்ள வாசு மாமா பையனுக்கு. ஞாயிற்றுக்கிழமை உங்க பெரியம்மா பையன் சரவணனுக்கு. |
Translate provided English text into colloquial Tamil | I can't take leave on Friday. Go with your friend Nalini in our apartment. We'll go to town on Sunday. | வெள்ளிக்கிழமை எனக்கு லீவ் (விடுமுறை) போட முடியாது. நம்ம அபார்ட்மெண்ட்ல உள்ள உன் ஃப்ரெண்ட் (தோழி) நளினி கூட போ. ஞாயிற்றுக்கிழமை நாம ஊருக்கு போகலாம். |
Translate provided English text into colloquial Tamil | Ok ok. I ask if Nalini is leaving. | சரிங்க. நளினி போறாளான்னு கேக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Do you know where the hall is? | சரி. மண்டபம் இருக்குற இடம் உனக்கு தெரியுமா? |
Translate provided English text into colloquial Tamil | I don't know. I will call and ask if Nalini knows. | தெரியாதுங்க. நளினிக்கு தெரியுமான்னு ஃபோன் பண்ணி கேக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Hello Nalini. | ஹலோ நளினி. |
Translate provided English text into colloquial Tamil | Hi Malini! Tell me. | ஹாய் மாலினி! சொல்லு. |
Translate provided English text into colloquial Tamil | Are you going to Vasu uncle's house wedding on Friday? | வெள்ளிக்கிழமை வாசு மாமா வீட்டு கல்யாணத்துக்கு போறியா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, I will definitely go. | ஆமா, கண்டிப்பா போவேன். |
Translate provided English text into colloquial Tamil | Do you know the wedding hall? | கல்யாணம் நடக்குற மண்டபம் உனக்கு தெரியுமா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, I know. Why do you ask? | ஆமா, தெரியும். ஏன் கேக்குற? |
Translate provided English text into colloquial Tamil | Suresh cannot take leave from office. So (so) I am the only one from my house who attends the wedding. I don't even know where the hall is. That's why I thought I'd come with you. | சுரேஷ்-க்கு ஆஃபிஸ்ல (அலுவலகம்) லீவ் போட முடியாது. சோ (அதனால) எங்க வீட்டுல இருந்து நான் மட்டும் தான் கல்யாணத்தை அட்டென்ட் (கலந்துக்க) பண்ணுறேன். எனக்கு மண்டபம் இருக்குற இடமும் தெரியாது. அதுனால நான் உங்க கூட வரலாமுன்னு நினைச்சேன். |
Translate provided English text into colloquial Tamil | That's no problem. You can come freely. Well, what time shall we leave? | அது பிரச்சனையே இல்ல. நீ தாராளமா வரலாம். சரி, எத்தன மணிக்கு புறப்படலாம்? |
Translate provided English text into colloquial Tamil | The muhurtham is between 10.30 and 11.30. How long does it take to get to the car hall? | முகூர்த்தம் பத்தரைல இருந்து பதினொன்னரை மணிக்குள்ள. கார்ல மண்டபத்துக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்? |
Translate provided English text into colloquial Tamil | Forty or fifty minutes. | நாப்பது இல்ல அம்பது நிமிஷம் ஆகும். |
Translate provided English text into colloquial Tamil | So it would be better if we left at half past nine. | அப்போ நாம ஒம்பதரை மணிக்கு புறப்பட்டு போனா சரியா இருக்கும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. I'll make a phone call before I leave. | சரி. கிளம்புறதுக்கு முன்னாடி நான் கால் (தொலைபேசி அழைப்பு) பண்ணுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Nalini says yes. | ஏங்க, நளினி சரி-ன்னு சொல்லீட்டா. |
Translate provided English text into colloquial Tamil | It was so good! | ரொம்ப நல்லதா போச்சு! |
Translate provided English text into colloquial Tamil | So you have to buy gifts for both marriages? You have to go shopping tomorrow. | அப்போ ரெண்டு கல்யாணத்துக்கும் கிஃப்ட் (பரிசு) வாங்கணும்ல? அதுக்கு நாளைக்கு கட்டாயமா ஷாப்பிங் (கடை) போகணும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. First of all, pour some sambar. | சரி. மொதல கொஞ்சம் சாம்பார் ஊத்து. |
Translate provided English text into colloquial Tamil | Is there a sambar? | சாம்பார் காராமா இருக்கா? |
Translate provided English text into colloquial Tamil | No, it's very good. Sambar tastes special when you put drumsticks. | இல்லயே, ரொம்ப நல்லா இருக்கு. முருங்கக்காய் போட்டாலே சாம்பார் தனி ருசி தான். |
Translate provided English text into colloquial Tamil | Do you want one or two idlis? | தோச வேணும்னா ஒண்ணு ஊத்தவா, இல்ல ரெண்டு இட்லி வைக்கவா? |
Translate provided English text into colloquial Tamil | Keep idli. If I eat like this, I feel like I'll be over 100 kilos. | இட்லியே வை. இப்படியே சாப்புட்டா நான் நூறு கிலோ தாண்டிருவேன் போல இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | It's okay, eat it. If you go for a walk tomorrow, everything will be fine. | பரவாயில்ல, சாப்புடுங்க. நாளைக்கு வாக்கிங் (நடை பயிற்சி) போனா எல்லாமே சரியாயிரும். |
Translate provided English text into colloquial Tamil | Good morning Grandma. | குட் மார்னிங் (காலை வணக்கம்) பாட்டி. |
Translate provided English text into colloquial Tamil | Good morning Kavita. | குட் மார்னிங் கவிதா. |
Translate provided English text into colloquial Tamil | Where are you going, Grandma? | எங்க போயிட்டு வரீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | I'm going for a walk. | நான் வாக்கிங் (நடைப் பயிற்சி) போயிட்டு வரேன். |
Translate provided English text into colloquial Tamil | Why do you go for a walk in the morning? | நீங்க ஏன் காலை-ல வாக்கிங் போரீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | Walking in the morning and exercising is good for the body. | காலைல நடப்பதும், எக்சர்சைஸ் (உடற் பயிற்சி) செய்வதும் உடம்புக்கு நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | What's the good of walking, grandmother? | நடக்கிறதால வேற என்ன நல்லது இருக்கு, பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | If sunlight hits the body, we will get the necessary vitamin D for our body. | சன் லைட் (சூரிய ஒளி) உடம்புல பட்டா, நம்ம உடம்புக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்கும். |
Translate provided English text into colloquial Tamil | After? | அப்புறம்? |
Translate provided English text into colloquial Tamil | Sunlight is good for bone strength, skin and health. | எலும்போட ஸ்ட்ரென்த்துக்கும் (வலிமை), தோலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் சூரிய ஒளி நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | Oh! There's so much in the sunlight! | ஓ! சன் லைட்ல இவ்வளவு விஷயம் இருக்கா! |
Translate provided English text into colloquial Tamil | That's not all. We can be active throughout the day as the blood circulation of the body becomes normal. | அது மட்டுமில்ல. உடம்பின் இரத்த ஓட்டம் நார்மல் ஆகிறதால நாள் முழுவதும் நாம ஆக்டிவ் ஆ இருக்கலாம்.. |
Translate provided English text into colloquial Tamil | Is that why you are always active, Grandma? | அதனாலதான் நீங்க எப்போதும் ஆக்டிவ் ஆ இருக்கீங்களா பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | You're right. | நீ சொல்றது சரி. |
Translate provided English text into colloquial Tamil | How do you follow this for so long, Grandma? | நீங்க எப்படி இத ரொம்ப நாளா ஃபாலோ (பின் பற்று ) பண்ணுறீங்க பாட்டி? |
Translate provided English text into colloquial Tamil | Physical health is important, isn't it? That's why I'm following. | உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், இல்லயா? அதனாலதான் நான் ஃபாலோ பண்ணுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Can I go with you from tomorrow? | நாளைல இருந்து நானும் உங்ககூட வால்கிங் கு வரட்டுமா? |
Translate provided English text into colloquial Tamil | Of course, you can come freely. | நிச்சயமா, தாராளமா வரலாம். |
Translate provided English text into colloquial Tamil | Very happy (very happy) grandma. | வெரி ஹேப்பி (ரொம்ப சந்தோஷம்) பாட்டி. |
Translate provided English text into colloquial Tamil | Grandfather! Grandfather! Where are you going? | தாத்தா! தாத்தா! எங்க போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I'm going to go for a walk in the park. | பார்க்ல (பூங்கா) போய் நடக்க போறேன். |
Translate provided English text into colloquial Tamil | Can I go with you, Grandpa? | நானும் உங்க கூட வரட்டுமா தாத்தா? |
Translate provided English text into colloquial Tamil | Why? | எதுக்கு? |
Translate provided English text into colloquial Tamil | I'll be playing when you walk in the park. | நீங்க பார்க்ல நடக்கும்போது நான் விளையாடிட்டு இருப்பேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Go get your shoes on. | சரி,. போய் ஷூ போட்டுட்டு வா. |
Translate provided English text into colloquial Tamil | Okay grandpa. | சரி தாத்தா. |
Translate provided English text into colloquial Tamil | Take a bottle of water. | ஒரு பாட்டில்-ல தண்ணி எடுத்துக்கோ. |
Translate provided English text into colloquial Tamil | Okay grandpa, I'll take it. Is there an equipment park to play with? | சரி தாத்தா, நான் எடுத்துக்கிறேன். விளையாட எதாவது எக்யூப்மெண்ட் பார்க்-ல இருக்குமா? |
Translate provided English text into colloquial Tamil | Yes, there are a lot of things. Mary-go-round, seesaw, swing, slide, netclimbers are all there. | ஆமா, நிறைய திங்க்ஸ் இருக்கு. மேர்ரி-கோ-ரவுண்ட், சீசா, ஸ்விங், ஸ்லைடு, நெட்கிளைம்பெர்ஸ் எல்லாம் இருக்கும். |
Translate provided English text into colloquial Tamil | Oh, I see, grandfather! I'd like to go out there and play right now. | ஓ, அப்படியா தாத்தா! எனக்கு இப்பவே அங்க போய் விளையாட ஆசையா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Ok Tarun. Come to the park. You go and play Kerbulla (carefully). | சரி தருண். பார்க்குக்கு வந்தாச்சு. நீ போய் கேர்புல்லா (கவனமாக) விளையாடு. |
Translate provided English text into colloquial Tamil | Okay grandpa. I'm going to play, you go walk. | சரி தாத்தா. நான் விளையாட போறேன், நீங்க போய் நடங்க. |
Translate provided English text into colloquial Tamil | Tarun, let's go home. Look at the time. | தருண், வீட்டுக்கு போகலாம். நேரமாச்சு பாரு. |
Translate provided English text into colloquial Tamil | Why, Grandpa? I'm going to play here a little longer. | எதுக்கு தாத்தா? நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க விளையாடுரேன். |
Translate provided English text into colloquial Tamil | It's already time. Let's come back another day. | ஏற்கனவே நேரமாச்சு. இன்னொரு நாளைக்கு வரலாம். |
Translate provided English text into colloquial Tamil | Thank you so much Grandpa. It was a pleasure to play here. | ரொம்ப தேங்க்ஸ் தாத்தா. இங்கே விளையாண்டது சந்தோசமா இருந்துச்சு. |
Translate provided English text into colloquial Tamil | Come with me on school holidays. | இனிமேல் ஸ்கூல் லீவு அன்னைக்கு என் கூட வா. |
Translate provided English text into colloquial Tamil | Are you sure you will come along? | கண்டிப்பா கூட்டீட்டு வருவீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Ah yes. When you get home, take a shower and change your dress. | ஆமாம். வீட்டுக்கு போனதும் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் (ஆடை மாற்றம்) பண்ணனும். |
Translate provided English text into colloquial Tamil | Mother! Mother!! | அம்மா! அம்மா!! |
Translate provided English text into colloquial Tamil | What David? | என்ன டேவிட்? |
Translate provided English text into colloquial Tamil | Today evening (evening) I am going to a birthday function (event) with my friends (friends). | இன்னைக்கு ஈவினிங் (சாயந்திரம்) என் ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) கூட சேர்ந்து ஒரு பர்த்டே (பிறந்த நாள்) ஃபங்சனுக்கு (நிகழ்ச்சி) போறேன். |
Translate provided English text into colloquial Tamil | Whose birthday? | யாரோட பர்த்டே? |
Translate provided English text into colloquial Tamil | Vineet's mother. | வினித்துக்கு அம்மா. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.